பல நூறு பட்டங்களுடையது வன்னியர் சமுதாயம் ஆனால் இன்று பல சமுதாயங்கள் நம் பட்டங்களை திருடி உரிமை கோரி வருகிறார்கள், ஆனால் அவர்களிடம் எந்த பட்டத்துக்கு சரியான கல்வெட்டு ஆதாரமோ செப்பேட்டு ஆதாரமோ இல்லை. புலியை பார்த்து புனை சூடு போட்டு கொண்ட கதை தான்.
இங்கு நாம் நம் பட்டங்களையும் அவற்றுக்கான சரியான கல்வெட்டு, செப்பேடு மற்றும் இலக்கிய ஆதாரங்களோடு தொகுத்து பட்டியிலிட உள்ளோம்
==========================================
1) தேவர் (தேவர்கள் தேவன் )
2) பன்னாட்டார்
3) முத்தரையர்
4)பொன்னனான முடிகொண்ட சோழ முத்தரையன்
5) குலோத்துங்க சோழ முத்தரையன்
6) விக்ரம சோழ முத்தரையன்
7) மரகத சோழ முத்தரையன்
ஆகிய பட்டங்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிட பட்டுள்ளது ====>
9) கடந்தையார்
அரியலூரை ஆண்டுவந்த மழவராயர்களும் அவரின் உறவினர் பென்னாடம் கடந்தையாரும் தம்மை வன்னிய குலத்தவன் என்ற கல்வெட்டு
===========================================================================================
10) நீலகங்கரையர்
செங்கப்பல்ட்டு பகுதிகளை ஆண்டுவந்த
நீலகங்கரையர் மன்னர்கள் தம்மை "பள்ளி " மற்றும்
"வன்னியநாயனார் " என்று குறிப்பிட்டுள்ளார்

"திட்டக்குடி கல்வெட்டு "
============================================================================================
8) மழவராயர் 9) கடந்தையார்